50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்த 22 வயது இளைஞன்.
அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டோனல்ட்சன் என்பவர், சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அனுபவத்தை யூடியூபில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் பலராலும், மிஸ்டர் பீஸ்ட் என்று பரவலாக அறியப்படுகிறார்.
இந்த நிலையில் இதற்காக முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அவர் கேமராவின் உதவியுடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இவர் இந்த சவப்பெட்டிக்குள் இரண்டு நாட்களுக்கும் அதிகமான நேரத்தை தான் செலவிட்டுள்ளார். இந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், எனது முதுகு ரொம்ப வலிக்கிறது. நான் பீதியில் உறைந்து போய் உள்ளேன். மனதளவில் இந்த அனுபவம் எனக்கு மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…