அய்யயோ…! 50 மணிநேரம் இந்த பெட்டிக்குள் இருந்தாரா….? யூடியூபில் சாதனை படைத்த 22 வயது இளைஞன்…!

Default Image

50 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்த 22 வயது இளைஞன். 

அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜிம்மி டோனல்ட்சன் என்பவர், சவப்பெட்டிக்குள் உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அனுபவத்தை யூடியூபில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இவர் பலராலும், மிஸ்டர் பீஸ்ட் என்று பரவலாக அறியப்படுகிறார்.

இந்த நிலையில் இதற்காக முன்னேற்பாடாக சவப்பெட்டிக்குள் கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அவர் கேமராவின் உதவியுடன் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இவர் இந்த சவப்பெட்டிக்குள் இரண்டு நாட்களுக்கும் அதிகமான நேரத்தை தான் செலவிட்டுள்ளார். இந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், எனது முதுகு ரொம்ப வலிக்கிறது. நான் பீதியில் உறைந்து போய் உள்ளேன். மனதளவில்    இந்த அனுபவம் எனக்கு மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest