190 கிலோ எடை கொண்ட 10 வயது சிறுவன்….!!
இந்தோனேஷியா மேற்கு ஜாவாவில் இருக்கும் 10 வயது ஆர்யா பெர்மனா.இந்த சிறுவன் பத்து வயதில் 190.5 எடையுடன் இருக்கிறான் .இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவனாக இந்த சிறுவன் கருதப்பட்டான் .
உடல் எடையால் ஆர்யாவால் நிற்க கூட முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் முறையாக உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர் .
இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு கட்டுப்பாடு , உடல்பயிற்சி என தொடர்ந்து ஈடுபட்டதில் தற்போது 95 கிலோ எடை குறைத்து.ஆர்யாவின் உடல் குறைப்பு சிகிச்சைக்கு ஆர்யாவின் பெற்றோர்கள் கடன் வாங்கி உள்ளனர்.