190 கிலோ எடை கொண்ட 10 வயது சிறுவன்….!!

Default Image

இந்தோனேஷியா மேற்கு ஜாவாவில் இருக்கும் 10 வயது ஆர்யா பெர்மனா.இந்த சிறுவன் பத்து வயதில் 190.5 எடையுடன் இருக்கிறான் .இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவனாக இந்த சிறுவன் கருதப்பட்டான் .

உடல் எடையால் ஆர்யாவால் நிற்க கூட முடியாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் முறையாக உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர் .

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு கட்டுப்பாடு , உடல்பயிற்சி என தொடர்ந்து ஈடுபட்டதில் தற்போது 95 கிலோ எடை குறைத்து.ஆர்யாவின் உடல் குறைப்பு சிகிச்சைக்கு  ஆர்யாவின் பெற்றோர்கள் கடன் வாங்கி உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்