97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, வீடு திரும்பினார்.!

பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்புக்கும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திணறி வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்களை தாக்கி உயிரை கொன்று விடும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி இருக்கும் வேளையில், அது உண்மை இல்லை என்று தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் நிரூபித்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில்,, பிரேசிலில் கொரோனா வைரசால் 22,318 பேர் பாதிக்கப்பட்டு, 1,230 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 97 வயது மூதாட்டி கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது, மற்ற நோயாளிகளுக்கு மன தைரியத்தை வரவழைத்துள்ளது. முன்னதாக அவர் குணமாகி வீடு திரும்பும் போது மருத்துவமனை ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து கைதட்டி உற்சாகப்படுத்தி அந்த மூதாட்டியை அனுப்பி வைத்தனர். இதுபோன்று
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025