93 வயது முன்னாள் அமெரிக்க துணை அதிபர் வால்டர் மண்டிலி மரணம்!

Published by
Rebekal

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் 39வது அதிபராக ஜிம்மி காட்டர் அவர்கள் 1977-1981 வரை பதவி வகித்து இருந்த பொழுது அமெரிக்காவின் 42வது துணை அதிபராக 1977 முதல் 1981 வரை பணியாற்றியவர் தான் வால்டர் மண்டிலி. மேலும் இவர் பில் கிளிங்டன் அவர்கள் அதிபராக இருந்த பொழுது 1993 முதல் 1996 வரையிலும் ஜப்பானுக்கான அமெரிக்க தூதரக செயல்பட்டுள்ளார். அதன்பின் வயது முதிர்வு காரணமாக அரசியலை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகியிருந்தார் வால்டர்.

இந்நிலையில், இவருக்கு தற்போது 93. வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக தற்பொழுது வால்டர் அவர்கள் உயிரிழந்துள்ளார். முன்னாள் துணை அதிபர் வால்டர் உயிரிழந்ததற்கு அவருடன் பணியாற்றியுள்ள முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்கள்  இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

7 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

12 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

12 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

12 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

13 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

13 hours ago