பவர் ரேஞ்சர்ஸ் எஸ்பிடி தொடரில் தொடக்கத்தில் வரும் “பவர் ரேஞ்சர்ஸ் இந்த உலகத்தை காப்போம் ” என்ற பாடலை பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.
90ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த முக்கியமான பொழுதுபோக்கு தொடரில் ஒன்று பவர் ரேஞ்சர்ஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்போது இந்த தொடரை பார்த்துவிட்டு தனது பிடித்த பவர் ரேஞ்சர்ஸ் பொம்மையாக கலர் கலராக வாங்கி விளையாடி வந்தனர். தற்போது வரை 90ஸ் கிட்ஸுக்கு இந்த தொடரை மறக்கமுடியத ஒன்றாகத்தான் இருக்கிறது. எத்தனையோ பொழுதுபோக்கு தொடர்கள் வந்தாலும் அதிகமானோருக்கு பிடிக்கப்பட்ட ஒரே தொடர்.
இந்த நிலையில் பவர் ரேஞ்சர்ஸ் எஸ்பிடி தொடரில் தொடக்கத்தில் வரும் பவர் ரேஞ்சர்ஸ் இந்த உலகத்தை காப்போம் என்ற பாடலை பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதனை பார்த்த சிலர் இந்த பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடலை படவில்லை என்றும் கூறிவருகிறார்கள்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…