காட்டலோனியா தனிநாடு கோரிக்கை; 90% ஆதரவுடன் வெற்றி

Default Image

பார்சிலோனா: ஸ்பெயினிடமிருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் நடந்த பொது ஓட்டெடுப்பில் 90% ஆதரவுடன் தனிநாடு கோரிக்கைக்கு வெற்றி கிடைத்தது.ஸ்பெயினின் தன்னாட்சி பிரதேசமாக விளங்கிய காட்டலோனியாவை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்துவந்தது. இந்நிலையில் காட்டலோனியாவில் தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பாக நேற்று(அக்.,1) பொது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஸ்பெயின் அரசு தடை விதித்த போதும் மக்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர். இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் காட்டலோனியாவின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஓட்டளித்ததாக பிரிவினைவாத பிரதேச அரசு அறிவித்துள்ளது.

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்