சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நேரடியாக வருகின்ற நவம்பர் 12ம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து நேற்று டிரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது என்றே கூறலாம். மேலும் இந்த டிரைலர் யூடிப்பில் 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…