பஞ்சாபில் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு. விண்ணப்பிக்கும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்களில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் educationrecruitmentboard.com என்ற லிங்கில் சென்று பார்வையிடலாம். அதன்படி இந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறை பின்வருமாறு
இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000 விண்ணப்ப கட்டணமும், எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் நர்சரி ஆசிரியர் கல்வி திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடம் டிப்ளமோ படிப்பு அல்லது அதற்கு சமமானதாக கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…