உலக நாடுகள் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராக, குரல் கொடுத்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் அனைவரும் கொடூரமான குற்றங்கள் செய்தவர்கள் என சவுதி அரேபியா சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மரண தண்டனை பெற்றவர்களில் பயங்கிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா, யேமனின் ஹீதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடையவர்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கும் உள்ளனர்.
இந்த நிலையில், தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களில் 73 பேர் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏழு பேர் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் சிரியா நாட்டை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…