ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு அமைப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்ட வண்ணம் தான் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலிபான் தளபதி உட்பட 18 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்பொழுது பாக்லான் மாகாணத்தின் ஜூக்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 6 வீரர்கள் உள்பட 8 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள 10 மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் இதுவரை 8 பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…