ரஷ்யாவில் உள்ள 8 மாதமே ஆன பாடும் புலி – விலங்கியல் பூங்காவில் குவியும் பொதுமக்கள்!

Published by
Rebekal

ரஷ்யாவில் பர்னால் எனும் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 மாதமே ஆன புலி ஒன்று பாடும் வகையில் குரல் எழுப்புவதால், அதனை ஆர்வத்துடன் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

புலி, சிங்கம் என்றாலே பொதுமக்கள் அருகில் செல்ல அச்சப்பட்ட தான் செய்வார்கள். பிறந்தது முதலே ஆர்வத்துடனும் கம்பீரமான குரலிலும் பிறரை அச்ச படுத்தக்கூடிய புலிகளை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஷ்யாவில் உள்ள பர்னால் எனும் ஒரு ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் எனும் பெயர் கொண்ட எட்டு மாதமே ஆன புலி ஒன்று வழக்கமாக உறுமும் புலிகளைப் போல் இல்லாமல் பாடுவது போல குரல் எழுப்பி வருகிறதாம்.

பிறந்தது முதல் இவ்வாறு தான் இந்த புலி பாடுவதாக அந்த விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வித்தியாசமான குரலில் பாடுவது போன்று ஒலி எழுப்பக் கூடிய இந்தப் 8 மாதமே ஆன ஷெர்ஹான் எனும் புலியை காண்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

சென்னை :  கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…

36 minutes ago
பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?

பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…

55 minutes ago
“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!

“தமிழக அரசே என்னை தான் ஃபாலோ பண்றாங்க.” சீமான் பரபரப்பு பேட்டி!

கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…

1 hour ago
குஜராத்திடம் தோல்வி அடைந்த கொல்கத்தா! இதை செஞ்சிருந்தா வெற்றிபெற்றிருக்கலாம்…குஜராத்திடம் தோல்வி அடைந்த கொல்கத்தா! இதை செஞ்சிருந்தா வெற்றிபெற்றிருக்கலாம்…

குஜராத்திடம் தோல்வி அடைந்த கொல்கத்தா! இதை செஞ்சிருந்தா வெற்றிபெற்றிருக்கலாம்…

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

2 hours ago
KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

9 hours ago