வியட்நாம் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி.
வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழையால், பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் அங்கு பலத்த மழையுடன் கூடிய சூறாவளி புயல் வீசியது. இதனால், அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
டிரா வாங் மற்றும் டிராங் லெங் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 40-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…