சீனாவில் எரிவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சீன நாட்டில் உள்ள தலியன் நகரத்தில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிழந்துள்ளனர். இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிவித்த உடனே தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
தீ அணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் இதில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் கடுமையான தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …