ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,425 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 795 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 17,425 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 795 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
மேலும், தலைநகர் மாஸ்கோவில் மட்டும் புதிதாக 1,187 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,47,880 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,88,785 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையில் 5,56,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,02,250 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…