76 பேர் பலி…1011 பேர் மாயம்…1,35,000 ஏக்கர் நாசம்….நாட்டையே உலுக்கிய தீ விபத்து…நேரில் பார்வையிடுகிறார் டிரம்ப்….!!
கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பட்டி கவுண்டி பகுதியில் உள்ள பாரடைஸ் நகரம். இந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில்தான் காட்டுத் தீயால் அந்த பகுதியில் உள்ள 1,35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுப் பகுதி உள்ளது. இதில்தான் தற்போது காட்டுத் தீ பரவி அணைக்க முடியாத அளவில் பற்றி எரிந்தது.. இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,011 உயர்ந்துள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் எரிந்து நாசமான வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியாவில் சேதங்களைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றுள்ளார்.
dinasuvadu.com