தாய்லாந்தில் உள்ள வடக்கு பகுதியில் நன் நான் மாகாணம் உள்ளது இந்த மாகாணத்தில் குன் சதான் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 10 வயது மான் கடந்த திங்கள்கிழமை இழந்துள்ளது.
ஆனால் மானின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர். அப்போது மானின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகள், காபி கப் , ரப்பர் கையுறை, துண்டு , மற்றும் உள்ளாடை என ஏழு கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருட்கள் வயிற்றில் இருந்துள்ளது.
இதனால்தான் இந்த மான் இறந்து இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை தடை செய்ய நடவடிக்கை விரைவில் எடுக்க முடிவு செய்திருக்கிறோம் என வனத் துறை வனவிலங்கு பூங்கா இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் கடற் பசு குட்டி ஓன்று நெகிழியை உட்கொண்டு இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…