7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஐ எட்டியுள்ளது .
கடந்த சில நாட்களாக மிசோரம் நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. மெக்ஸிகோ சிட்டியில் நேற்று ஓக்ஸாக்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் சுமார் 2,000 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் உள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியுள்ளது. கடந்த 9 மணி நேரத்தில் நடைபெற்ற 2 நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…