ஹைட்டியில் பயங்கரமான நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு..!

ஹைட்டியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஹைட்டி நாட்டில் உள்ள செயிண்ட்-லூயிஸ் டு சுட் என்ற பகுதிக்கு வடகிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.59 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
மேலும் இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஆகியவை ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025