Japan earthquake: ஜப்பானின் டோக்கியோ அருகே 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
டோக்கியோ, ஜப்பான்: ஜப்பானின் டோக்கியோ அருகே சனிக்கிழமை மாலை 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜப்பானின் டோக்கியோவிலிருந்து 306 கி.மீ வடகிழக்கில் மேற்பரப்பில் இருந்து 60 கி.மீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது .
நிலநடுக்கத்தினால் சுனாமியின் அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் ,சேதம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை . டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கோ படி, 800,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
7.7 Earthquake in Japan #Japan #earthquake pic.twitter.com/ayWTHOWM1h
— Chisteyrelajo (@chisteyrelajo) February 13, 2021
Woke up to shaking in Tokyo. Turned on TV to learn Magnitude 7.1 earthquake just hit off Fukushima prefecture — just 3 weeks ahead of the 10 year anniversary. Hope everyone is okay. pic.twitter.com/uT0LKJqqHd
— Kurumi Mori (@rumireports) February 13, 2021