டிக் டாக் செயலியானது தேச விரோத செயலுக்காக பயன்படுத்தும் மையமாக செயல்படுகிறது என பிரதமரிடம் ஸ்வதேகி ஜக்ரான் மஞ்சு என்ற அமைப்பு புகார் செய்திருந்தது. இந்த ஆர்எஸ்எஸ்-இன் ஓர் அமைப்பாகும்.
இது தொடர்பாக இந்திய பயனர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரிவிக்க கூடாது, பொய் செய்திகள் பரப்பக்கூடாது அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என 24 கேள்விகளை மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்திடம் கேட்டது.
இதனை தொடர்ந்து தேச விரோத செயல், விதிமீறல் என காரணம் கூறி சுமார் 60 லட்சம் டிக் டாக் விடியோக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய டிக் டாக் நிறுவன இயக்குனர் சச்சின் சர்மா, ‘ பயனர்களின் திறமையை மேம்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். பயனர்களின் பாதுகாப்பு, நேர்மைக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு உள்ளடக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம்.’ என கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…