அடுத்த வார தலைவர் போட்டிக்கு ரியோ அணி மற்றும் அர்ச்சனா அணி தேர்வாகி வெற்றி பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் . அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது . தொடர்ந்து 45மணி நேரம் நடைபெறும் மணிக்கூண்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது .
இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நேரத்தை கணிப்பதற்காக ஐந்து அணிகளாக பிரிந்து விளையாடினார்கள்.அதில் நிஷா , சனம் மற்றும் அனிதா ஆகியோர் ஒரு அணியாகவும் , பாலாஜி, சுச்சி மற்றும் ரம்யா ஆகியோர் ஒரு அணியாகவும், ரியோ, ஆரி மற்றும் கேபி ஆகியோர் ஒரு அணியாகவும் காலத்தை கணித்தார்கள் . மேலும் அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் ஆகிய மூவரும் ஒரு அணியாகவும், ஆஜீத், ஷிவானி மற்றும் ரமேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடினார்கள் . 5 அணிகளும் மழை,வெயில் ,புயலுக்கு இடையிலும் சிறப்பாக விளையாடினார்கள் .
இந்த டாஸ்க்கின் முடிவுகளை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார் . அதில் வெற்றி பெற போகும் நபர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . அதன்படி மணிக்கூண்டு டாஸ்கில் ரியோ அணி மற்றும் அர்ச்சனா அணிகள் வெற்றி பெற்றதாக தெரிகிறது
எனவே அடுத்த வார கேப்டன்சி டாஸ்க்கிற்கு அர்ச்சனா, சம்யுக்தா,சோம்,ரியோ,கேபி,ஆரி ஆகியோர் தேர்வாகியுள்ளதாக தெரிகிறது .
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…