தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது. இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படை குழுவினர் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் படகில் இருந்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த 12 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.அவர்களுக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகின்றனர்.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…