பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில், 6 பேர் உயிரிழந்தனர் எனவும், 10 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி முகமது அலி தெரிவித்தார். பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எந்தவொருஅமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை .
இந்த குண்டுவெடிப்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து, காயமடைந்தவர்களை மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார். மேலும், உள்துறை அமைச்சர் எஜாஸ் ஷா ஒரு அறிக்கையில், “இதுபோன்ற தாக்குதல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று கூறினார். பலூசிஸ்தானில் சில மாதங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது என கூறினார்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென நயன்தாரா…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…