6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான்அரசு ஏன்? நிறைவேற்றவில்லை என்று சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதிக்கட்டுப்பாட்டு அமைப்பான( FATF) பாகிஸ்தான் அரசு சுமார் 4000 ஆயிரம் தீவிரவாதிகளின் பெயர்களை தனது பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது ஏன்? 6 முக்கிய நிபந்தனைகளை இன்னும் ஏன் ? நிறைவேற்றவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் மசூத் அசார்,ஹபீஸ் சையத் போன்ற பயங்கரவாதிளின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது.
இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருப்பதா?? இல்லையா? என்பது குறித்து இவ்வாரத்தில் முக்கிய முடிவினை சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…