பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் .
தற்போது இவர் லிஃப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினீத் வரபிரசாத் என்பவர் இயக்கி வருகிறார். கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் கடந்த ஆண்டு வெளியானது அதனை தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், ரவிக்குமார், அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிடுகின்றார்கள்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…