உலகளவில் 6.5 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு – குணமாகியவர்கள் எவ்வளவு தெரியுமா?

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6.5 லட்சத்தை கடந்துள்ளது, குணமாகியவர்கள் மட்டும் இதுவரை  ஒரு கோடிக்கும் அதிகம்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது வீரியத்தை அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை உலகம் முழுவதும் 1,64,20,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6,52,256 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,00,48,052 பேர் குணமாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் குணமாகியுள்ளனர் என்பதே நற்செய்தி.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 2,21,260 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரே நாளில் 4,303 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 57,16,094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்