தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சூரிகாவ் டெல் சுர் மாகாணத்தில் இன்று ரிக்டர் அளவில் 6.1 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 6.13 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிண்டானாவோ தீவில் உள்ள பயாபாஸ் நகரிலிருந்து 66 கி.மீ வடகிழக்கில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள சூரிகாவ் நகரத்திலும், மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள ஜிங்கூக் நகரத்திலும் இந்த நடுக்கம் உணரப்பட்டது என கூறப்படுகிறது.
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…