ஜப்பானின் டோக்கியோவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!

Default Image

ஜப்பானின் டோக்கியோவில் இன்று காலை 08:14 மணிக்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் 407 கி.மீ வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டது என்று நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்