ஷிகர் தவான் தனது 5 வது திருமண நாளை காதல் மனைவியுடன் கொண்டாடினார்…!
நியூசிலாந்திற்க்கு எதிரான ஆட்டத்தை வென்றதும் இந்திய அணிக்கு கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இரட்டை கொண்டாட்டம். அது யாதெனில் அவர் தனது 5ஆவது திருமண நாளை கொண்டாடினார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் சாத் ரஹே ஹம்மா ஜான்மோ ஜான்மோ தக் கர்தா ஹூன் யே துவா, தர் தர் பே ஜுகே ஸ்ரீ மரா ஹய் மெரி யே ரசா லவ் யூ என பதிவிட்டுள்ளார்.
பதிலுக்கு ஆஷா தவான் தனது இன்ஸ்டாகிராமில் ” நாம் நல்ல தோழர்கள் நல்ல தம்பதியினர், நம் இருவரையும் சந்திக்க வைத்த இறைவனுக்கு நன்றிகள் எனவும் கூறினார்.