விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் லேடி சூப்பர்ஸ்டார்..!

Default Image
ஒரு தனியார் டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம் நயன் தாரா.
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன். இத்தனைக்கும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த டோரா படம் தோல்வியடைந்தது. ஆனாலும் கூட நயன் தனது சம்பளத்தை ரூ 4 கோடியாக்கி விட்டார் என்கிறார்கள்.
ரூ 4 கோடி என்பது படத்துக்குதான்… ஒரு டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க சமீபத்தில் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இந்த விளம்பரத்துக்கு நயன் கொடுத்திருக்கும் கால்ஷீட் இரண்டே நாட்கள்தான்…
ஹீரோக்களே இந்த சம்பள விஷயத்தை கேள்விப்பட்டு வாய் பிளக்கிறார்கள்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi
Boxing day 4th day test