அந்தமான் தீவுகளில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது.
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவம் ஆகும். இதனால் அந்தமான் மக்கள் எந்நேரமும் ஒருவித பயத்துடனே தங்கள் வாழ்வை தொடர்ந்து வருகின்றனர்.