2018 தமிழக பட்ஜெட்:ரூ.519 கோடி நிதி வறுமை ஒழிப்புக்காக தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு

Default Image

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வறுமை ஒழிப்புக்காக ரூ.519 கோடி நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளார்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்