உலகம் முழுவதும் 50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிர்பலி எவ்வளவு!

Default Image

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் 50 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 5,085,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 329,736 பேர் உயிரிழந்துள்ளனர். குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் 2,021,673 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 99,724 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4740 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமணையில் 2,733,210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்