டபிள் மீனிங் பப்பி படத்தின் 5மணிக்கு பாடல் வீடியோ நாளை வெளியாகிறது!!
யோகிபாபு நடிக்கும் “பப்பி” படத்தை இயக்குனர் முரட்டு சிங்கள் இயக்கியுள்ளார். போகன்,நெருப்புடா,நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகை சம்யுக்தா ஹெக்டே நாயகியாகவும் தரன்குமார் இசையமைக்கும் இந்த பாடலை RJ பாலாஜி பாடியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் “சோத்துமூட்டை” என்ற பாடலானது வெளியானது. இதில் RJ பாலாஜி பாடியுள்ளார். Anji Manikku Lyric பாடல் ஏற்கனவே இந்த மதம் 6ஆம் தேதி வெளியானது.இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். தற்போது வீடியோ பாடல் நாளை வெளியாகிறது