தமிழகத்தில் 22 இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் இதுவரை 5 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள். அதன்படி, ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிழும், கோவை அன்னூரில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் தற்பொழுது வரை ரூ.5 கோடிவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.150 கோடிக்கு சொத்து ஆர்வங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…