அப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 5.2 ஆக பதிவு!

Default Image

அப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துகுஷ் எனும் பகுதியில் நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்பும், பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் ரிக்டர் அளவு 5.2 ஆக பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review