5 வயது சிறுவனின் இதயம் 2 மணிநேரம் நின்றது!! பிறகு நடந்த அதிசயம் !!!!
- 5 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் சிறுவன் விழுந்து விட்டான்.
- 40 நிமிடம் சிகிக்சை செய்தும் சிறுவனின் இதயம் இயங்கவில்லை.
- இதனை அடுத்து 2 மணிநேரம் சிகிக்சை மேற்கொண்ட சிகிசைக்கு பிறகு அந்த சிறுவனின் இதயம் துடித்தது.
சீனாவில் இபின் நகரை சார்ந்த 5 வயது சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள குட்டையில் சிறுவன் விழுந்து விட்டான்.அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த சிறுவனை குடையில் இருந்தது தூக்கி அவசர உதவி உடனடியாக தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த மருத்துவர்கள் சிறுவனின் நின்ற இதயத்தை இயக்க CPR சிகிக்சை மேற்கொண்டனர். ஆனால் 40 நிமிடம் சிகிக்சை செய்தும் சிறுவனின் இதயம் இயங்கவில்லை. அருகில் இருந்த சிறுவனின் தாய் மீண்டும் சிகிக்சை மேற்கொள்ளும் படி கூறினார்.
இதனை அடுத்து 2 மணிநேரம் சிகிக்சை மேற்கொண்ட சிகிசைக்கு பிறகு அந்த சிறுவனின் இதயம் துடித்தது. பின்பு உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆக்ஸிஜன் செலுத்தி சிகிக்சையளித்து வருகின்றனர்.
இது குறித்து மருத்துவர் வெயின் கூறுகையில் நான் 14வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகிறான். இது போன்ற அதிசயத்தை நான் பார்த்தது இல்லை என வெயின் கூறுகிறார்.