4வது நாளாக தொடரும் சோதனை!பீதியல் சசிகலா அணியினர் …

Default Image
Image result for சசிகலா

இன்றும் தொடர்ந்து  வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 30 இடங்களில் 4வது நாளாக தொடர்கிறது. 187 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை பல்வேறு இடங்களில் நிறைவு பெற்றது. ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் சோதனை நீடிப்பு என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்