49 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர்
நெதர்லாந்து நாட்டில் மருத்துவர் ஜங்கர்பாடர் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் இவரிடம் சிகிச்சை பெற்ற 49 பெண்களுக்கும் பிறந்த குழந்தைகள் அனைத்து இவரை போலவே உள்ளனர் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்குழந்தைங்களை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவரது உயிர் அணுக்களை வைத்து பிறக்க வைத்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது..