ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 460 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, சேலம், தஞ்சை, நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் காலி இடங்கள் உள்ளன.
இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சமாக 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ரூ 250 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலம். 16/11/20 முதல் 05/12/20 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. www.aavinfedrecruitment.com என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் 05/12/20 அன்று மாலை 05.30 மணி வரை விண்ணப்பிக்க முடியும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.15700 முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…