45 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் மணிக்கூண்டு டாஸ்க்.!காலத்தை வெல்வது யார்.?
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தொடர்ந்து 45 மணி நேரத்திற்கு மணிக்கூண்டு எனும் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் இன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து 45மணி நேரம் நடைபெறும் மணிக்கூண்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .
இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நேரத்தை கணிப்பதற்காக ஐந்து அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர் .மழை ,காற்றிற்கும் இடையிலும் விளையாடும் பிக்பாஸ் போட்டியாளர்களில் காலத்தை வெல்வது யார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#Day44 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/sY1IOajoAu
— Vijay Television (@vijaytelevision) November 17, 2020