மியான்மரில் ஊரடங்கை மீறியதற்காக 444 பேர் ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்வதால், பல நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை மீறும் நபர்களுக்கு அரசாங்கம் சில அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் மியான்மரில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 444 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தண்டனை சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முக கவசம் அணியாத காரணத்தால் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குரானா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களும் சற்று ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…