பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஒரு தனித்துவமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவியவந்துள்ளது.
குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பொதுவாக குளிர்காலத்தில் தொற்றுநோய்களின் ஒரு வகை ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்று நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இது, அவர்களுக்கு நோய்க்கு எதிராக ஒரு அளவிலான பாதுகாப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 300 க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் 48 குழந்தைகளின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, அதனை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 170 பேரின் மாதிரிகளுடன் ஒப்பிட்டனர்.
அதன்படி, பல குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிபாடியை கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகின்றது.
இதனை, இங்கிலாந்தில் பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ரெட்ரோவைரல் இம்யூனாலஜி ஆய்வகத்தின் தலைவரான ஜார்ஜ் காசியோடிஸ் இந்த ஆய்வினை நடத்தியுள்ளார்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…