கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. ஈரானில் கடந்த 07-ம் தேதி ஒரே நாளில் 21 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. இதையெடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 பேர் பலியாகி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் ஈரான் நாட்டு அரசு சார்பில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறிய நிலையில் நேற்று ஒரே நாளில் 43 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்ந்ததுள்ளது.மேலும் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,167 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…