நடிகர் ஆர்யா 400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து வெற்றிகரமாக முடித்து உள்ளதாக, கையில், சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இவர் திரையுலகில் மட்டுமல்லாது, சைக்கிள் பயணத்திலும் சாதனை புரிந்து வருகிறார்.
சைக்கிள் ரேஸில் ஆர்வம் கொண்ட ஆர்யா அடிக்கடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சைக்கிள் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடற்கரை சாலையில் 100 கிலோமீட்டர் வரை சைக்கிள் பயணம் தெரிவித்திருந்த ஆசார்யா, தற்போது 400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து வெற்றிகரமாக முடித்து உள்ளதாக, கையில், சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் திரை உலக பிரபலங்களும் இவரது சாதனையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …