கழுத்து நெரித்து கொல்லப்பட்ட 4000 கோழிகள்- உண்மை அறிந்து திகைத்த அதிகாரிகள்!

- சட்டவிரோதமாக தாய்லாந்திற்கெதிராக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 4000 கோழிகள்.
- நோய் காரணமாக கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தகவல்.
தாய்லாந்திருந்து மலேசியாவுக்கு 4000 கோழிகளை அதிகாரிகள் கடத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக நீதிமன்றத்தில் மலேசிய மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த கோழிகளை சேற்றில் வீசி இரக்கமில்லாமல் கொலை செய்ததாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அறிந்து அங்கு வந்த கால்நடை மேம்பாட்டு துறையினர் கண்டறிந்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது அந்த கோழிகளுக்கெல்லாம் நோய் தோற்று ஏற்பட்டுள்ளதாக தற்போது அறியப்பட்டுள்ளது.
இதனால் தான் தனியாக கொண்டுவரப்பட்டு இந்த கோழிகளை கொண்டுவந்து அவசரமாக கழுத்தை நெரித்து உள்ளனர். அப்பொழுது சரியாக நெறிக்கப்பட்டாத கோழிகள் தான் உயிருடன் மிதந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025