லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40 பேர் பலி.!

மத்திய லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரான்சிஸ் கேட்டேநேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெட்ரோல் ஏற்ற கொண்டு வந்த டிரக் திடீரென விபத்துக்குள்ளானது, பின்னர் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில் திரண்டிருந்த பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.
இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காஸா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.!
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரங்களின்படி, மோசமான சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களுக்கு உலகின் மிக மோசமான பகுதியாக மாறியுள்ளன, இறப்பு விகிதம் ஐரோப்பிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025