“HotStar” இணையத்தில் திரை பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 4 தமிழ் வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி தீபாவளிக்கு நடிகை நயந்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் வெளியாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை காஜல்,நடிகர் வைபவ், நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள லைவ் டெலிகாஸ்ட் தொடரும் வெளியாகிறது.
நடிகர் சத்தியராஜ், நடிகை சீதா நடிப்பில் மை பெர்ஃபெக்ட் ஹஸ்ப்ண்ட் தொடரும் வெளியாகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் ஜெய் நடித்துள்ள டிரிபிள்ஸ் தொடர் வெளியாகிறது. அதே போல நடிகை தமன்னா நடிப்பில் நவம்பர் ஸ்டோரி தொடரும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…